நாயாறு (முல்லைத்தீவு)

From Wikipedia, the free encyclopedia

நாயாறு (முல்லைத்தீவு)map
Remove ads

நாயாறு (ஆங்கிலம்: Nay Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, பின் கடலுடன் கலக்கின்றது. இவ்வாறானது நாயாறு கடற்காயல் என்னும் கடற்காயலில் கடலில் கலக்குகின்றது.[2]

விரைவான உண்மைகள் நாடு, மாநிலம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads