நிகழ்படக்கருவி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிகழ்படக்கருவி ஒரு காட்சியை நிகழ்படமாக ஒலியுடன் சேர்த்துப் பதிவு செய்யும் ஒரு இலத்திரனியல் கருவி ஆகும். நிகழ்ச்சிகளை அசைவற்ற படிமங்களாக தொடர்ச்சியாக வேகமாகப் பதிவு செய்வதன் மூலம் நிகழ்படங்கள் உருவாகின்றன.[1][2][3]

ஆரம்பத்தில் analog கருவிகளாக இருந்த நிகழ்படக்கருவிகள் இன்று பெரும்பாலும் இலக்கமுறை கருவிகளாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads