நிக்கின் திம்மையா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தாந்தா நிக்கின் திம்மையா (Chandanda Nikkin Thimmaiah) இரியோ 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்ற ஒரு வீரராவார்[2][3]. 1991 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் தேதியில் பிறந்த இவர், வளைகோல் போட்டிகளில் முன்கள வீரராக களமிறங்கி விளையாடுகிறார்.
இவருடைய அண்ணன் நிதின் திம்மையாவும் இதே விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடும் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads