நினைவிருக்கும் வரை
கே. சுபாஷ் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நினைவிருக்கும் வரை (Ninaivirukkum Varai) 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை கே. சுபாஷ் இயக்கியிருந்தார் பிரபுதேவா, கீர்த்தி ரெட்டி மற்றும் ஆனந்த் ஆகியோர் முக்கி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார்.[2][3]
Remove ads
நடிகர்கள்
- பிரபுதேவா - ஜானகிராமன் (எ) ஜானி
- கீர்த்தி ரெட்டி - சந்தியா
- ஆனந்த் (நடிகர்)
- ரஞ்சித்
- விவேக்
- சுஜாதா
- தாமு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads