நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் ( Museum of Modern Art ) (MoMA) என்பது உலகளவில் மிகவும் நவீன கலை ஆக்கங்களைக் கொண்டிருக்கின்ற அருங்காட்சியகம் ஆகும்.[2] இது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் 53ஆவது தெரு மான்காட்டன் கட்டடத்தில் இயங்கிவருகிறது. நவீன மற்றும் சமகாலக் கலை கண்ணோட்டத்தை இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்புகள் வழங்குகின்றன[3]. கட்டிடக்கலை மற்றும் கலை வடிவமைப்பு முறைகள் வரைகலை வண்ணம் தீட்டுதல், சிற்பம் , புகைப்படம் எடுத்தல், அச்சிட்ட சித்திரப் புத்தகங்கள் மற்றும் கலைஞர்களின் புத்தகங்கள், திரைப்படம் மற்றும் மின்னணு ஊடகங்கள் உட்பட ஏராளாமான படைப்புகள் இங்கு காணக்கிடைக்கின்றன.
Remove ads
நவீனக்கலை வடிவங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads