நீர்கொழும்புக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீர்கொழும்புக் கோட்டை (Negombo Fort) என்பது சிறிய, ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பைப் பாதுகாக்க போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட கோட்டையாகும். இது கொழும்பு நகரின் வடக்கிலிருந்து கிட்டத்தட்ட 30 km (19 mi) தூரத்தில் நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ளது.
அக்காலத்தில் இது கொழும்பு, யாழ்ப்பாணம், காலி ஆகிய கோட்டைகளுக்கு அடுத்து தந்திரோபாய முக்கியத்துவம் பெற்று விளங்கியது.[1] ஆரம்பத்தில் இக்கோட்டை பலவீனமான கட்டமைப்பைக் கொண்டிருந்தது. அதனால் பெப்ரவரி 1640 இல் ஒல்லாந்துப் படைகள் இதைக் கைப்பற்றின.[1] போர்த்துக்கேயர் இதனை மீளவும் தங்கள் வசம் எடுக்க சில முயற்சிகளின் செய்த பின் திசம்பர் 1640 இல் வெற்றி பெற்றனர். அவர்கள் இதனை பலப்படுத்தி, ஒல்லாந்ததினர் சனவரி 1644 இல் மீளக் கைப்பற்றும்வரை பாதுகாத்தனர்.[1]
Remove ads
உசாத்துணை
இவற்றையும் பார்க்க
மேலும் வாசிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads