நேர்கொண்ட பார்வை (தொலைக்காட்சி நிகழ்ச்சி)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேர்கொண்ட பார்வை என்பது 17 பெப்ரவரி 2020 முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகும்.[1]
இது பிரபலமான ஜீ தமிழ் நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை[2] என்ற நிகழ்ச்சியை போன்று பொது மக்களின் வாழ்க்கையில் நடக்கும் காதல் திருமணம், குடும்ப பிரச்சனை, ஜாதி வெறி, கணவன் மனைவி பிரச்சனை, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் போன்ற பல பிரச்சனைகளை மையமாக வைத்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுத்து உதவுகிறது.[3] இந்த நிகழ்ச்சியை சொல்வதெல்லாம் உண்மை புகழ் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் தொகுத்து வழங்குகிறார்.[4][5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads