பச்சையாறு

இந்தியா, தமிழகத்திலுள்ள நதி From Wikipedia, the free encyclopedia

பச்சையாறு
Remove ads

பச்சையாறு மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கிழக்குச்சரிவில் தோன்றும் ஓர் ஆறு. இது தமிழகப் பகுதியில் உற்பத்தியாகி ஓடிப் பின்னர் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் குறுக்கே வடக்கு பச்சையாறு அணை 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இவ்வாற்றின் நீளம் 32 கிலோமீட்டர்கள் ஆகும் [1].

Thumb
மேலவடகரையில் பச்சையாறு


பச்சையாறு பாசனவசதி

பச்சையாற்றின் மேலே பாசனவசதிக்காக ஒன்பது அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன.[2]

மேலதிகத் தகவல்கள் எண், அணைக்கட்டின் பெயர் ...
Remove ads

சான்றுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads