பந்த்நகர்-காட்கோபர்

From Wikipedia, the free encyclopedia

பந்த்நகர்-காட்கோபர்
Remove ads

கட்கோபர் (Ghatkopar)[2] இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பெருநகரமும்பை மாநகராட்சியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இது பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 5, வார்டு எண் N-இல் உள்ளது.

விரைவான உண்மைகள் காட்கோபர், நாடு ...

அந்தேரி-காட்கோபரை மும்பை மெட்ரோ இரயில்கள் இணைக்கிறது.[3][4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads