பாண்டமங்கலம் ஆர். என். ஆக்சுஃபோர்டு மெட்ரிக் பள்ளி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆர். என். ஆக்சுஃபோர்டு மெட்ரிக் பள்ளி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தின் பாண்டமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியாகும்.[1][2][3]


விரைவான உண்மைகள் ஆர். என். ஆக்சுஃபோர்டு மெட்ரிக் பள்ளி, முகவரி ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 156.68 மீ. உயரத்தில், (11.1089°N 77.9695°E / 11.1089; 77.9695) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பாண்டமங்கலம் பகுதியில் இப்பள்ளி அமையப் பெற்றுள்ளது.

Thumb
ஆர். என். ஆக்சுஃபோர்டு மெட்ரிக் பள்ளி
ஆர். என். ஆக்சுஃபோர்டு மெட்ரிக் பள்ளி
பாண்டமங்கலம் ஆர். என். ஆக்சுஃபோர்டு மெட்ரிக் பள்ளி (தமிழ்நாடு)

சாதனை

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில் 495/500 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்த 16 பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்றாகும்.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads