பாய்மரப் படகோட்டம்

From Wikipedia, the free encyclopedia

பாய்மரப் படகோட்டம்
Remove ads

பாய்மரப் படகோட்டம் பாய்மரப் படகுகளுடன் நடைபெறும் விளையாட்டுப் போட்டி ஆகும். பாய்மரத்தை காற்று, கடல் அலை விசைகளுக்கு ஏற்ற மாதிரி ஏற்றி இறக்கி கட்டுப்படுத்தி படகை குறிப்பிட்ட திசை நோக்கி செலுத்தலாம். இவ்வாறு படகை ஓட்டப்பந்தய வழியில் சிறப்பாக வேகமாக செலுத்துபவர் வெற்றியாளர் ஆவார். இதுவொரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.[1][2][3]

Thumb
Hanse Sail, Rostock
Thumb
பாய்மரப்படகு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads