பால்ஜேக் விமான நிலையம்

இந்திய விமான நிலையம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பால்ஜேக் விமான நிலையம், இந்திய மாநிலமான மேகாலயாவின் துரா நகரத்தில் இருந்து 33 கி.மீ வடகிழக்கில் உள்ள பால்ஜேக்கில் அமைந்துள்ளது

விரைவான உண்மைகள் பால்ஜேக் விமான நிலையம் Baljek Airport, சுருக்கமான விபரம் ...

இந்த வானூர்தி நிலையம் அக்டோபர் 2008ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[1] இது ரூ. 12.52 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இந்த நிலையத்தை இந்திய வானூர்தி நிலைய ஆணையம் கட்டுப்படுத்துகிறது.[2] இந்த நிலையத்தில் 4500 அடி நீளத்துக்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.[3] இந்த நிலையத்தில் விமானங்கள் இயக்கப்படுவதில்லை. இருந்த போதும், ஷில்லாங் விமான நிலையம் மூலம் கொல்கத்தாவுக்கு பயணிக்கலாம்.

Remove ads

இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads