பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம் அல்லது பிணைய இணக்கி (Network Interface Controller(NIC), Network Interface Card, Network Adapter, LAN Adapter) என்பது ஒரு கணினியை ஒரு கணினிப் பிணையத்துடன் இணைக்கப் பயன்படும் ஒரு வன்பொருள் ஆகும்.[1][2][3]
இது பொதுவாக ஒரு விரிவாக்க அட்டையாக (Expansion card) கணினியுடன் இணைக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. புதிய கணினிகளில் இவை ஏற்கனவே நிறுவப்பட்டு வருகின்றன.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads