பிரசெல்சு நகரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரசெல்சு நகரம் (City of Brussels) என்பது பிரசெல்சு தலைநகரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிகவும் பெரிய நகராட்சி மன்றம் ஆகும். பெல்ஜியம் நாட்டின் சட்ட ரீதியான தலைநகரம் இதுவே ஆகும்.[2] சனவரி முதலாம் திகதி 2015 அன்று பிரசெல்சு நகரத்தில் 175,534 மக்கள் வாழ்ந்து வந்தனர். இதன் மொத்தப் நிலப் பரப்பளவு 32.61 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இதற்கு அமைய இந்நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒவ்வொரு சதுர கிலோமீற்றர் பரப்பளவுப் பிராந்தியத்திற்கும் 5,464 பேர் ஆகும். 2007 ஆம் ஆண்டினில் 50 000த்திற்கும் மேற்பட்ட பெல்ஜியம் நாட்டைச் சேராதோர் வசித்து வந்துள்ளனர்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads