பிராத்திஸ்லாவா

From Wikipedia, the free encyclopedia

பிராத்திஸ்லாவாmap
Remove ads

பிராத்திசுலாவா (ஆங்கிலம்: Bratislava, German: Pressburg முன்னர் பிரீபேர்க் (Preßburg), அங்கேரியம்: Pozsony), சிலோவாக்கியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்தொகை 431,000 ஆகும்[1]. சிலோவாக்கியாவின் தென்மேற்குப் பகுதியில் தன்யூப் ஆற்றின் இரு மருங்கிலும் இந்நகரம் அமைந்துள்ளது. ஆத்திரியாவையும் அங்கேரியையும் எல்லைகளாகக் கொண்ட இந்நகரம், உலகிலேயே இரு வேறு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட ஒரேயொரு தலைநகரமாகும்[2]. சிலோவாக்கியாவின் அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார மையமாக இந்நகரம் திகழ்கின்றது.

48°08′38″N 17°06′35″E
விரைவான உண்மைகள் நாடு, பகுதி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads