புதுச்சேரி தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

புதுச்சேரி தொடருந்து நிலையம்map
Remove ads

புதுச்சேரி தொடருந்து நிலையம் (குறியீடு:PDY) ஆனது புதுச்சேரி நகரத்திற்கு, தொடருந்து போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் புதுச்சேரிPuducherry, பொது தகவல்கள் ...
Remove ads

அமைவிடமும் அமைப்பும்

புதுச்சேரி தொடருந்து நிலையம், புதுச்சேரியில் உள்ள சுப்பையா சாலையில் உள்ளது. இங்கிருந்து ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரி பேருந்து நிலையம், அரவிந்தர் ஆசிரமத்தை ஏறத்தாழ 2 கிலோமீட்டர் தொலைவில் அடையலாம். இங்கிருந்து ஏறத்தாழ 7 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரி வானூர்தி நிலையம் உள்ளது. [1]

இந்த நிலையத்தில் மூன்று நடைமேடைகள் உள்ளன. செயல்பாட்டில் இல்லாத பொருட்களை ஏற்றும் மேடையும் உள்ளது. [2]

தொடருந்துகள்

இங்கிருந்து புறப்படும்/வந்து சேரும் தொடருந்துகளைப் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மேலதிகத் தகவல்கள் எண், தொடருந்து எண் ...
Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads