புதுப்பட்டி, தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

புதுப்பட்டி (Pudupatti) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் வட்டாரத்தைச் சேர்ந்த[2] புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிற்றூராகும்[3]

விரைவான உண்மைகள் புதுப்பட்டி, நாடு ...
Remove ads

புவியியல்

இக்கிராமம் பூண்டிமாதா பசிலிக்காவுள்ள முதன்மைத் தெருவில் செங்கிப்பட்டி மற்றும் பூதலூர் இடையே அமைந்துள்ளது.  .


மக்கட்தொகை

2001 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி புதுப்பட்டியில் உள்ள மக்கட்தொகை-1,714 ஆக உள்ளது. 363 குடும்பங்கள். ஆண்கள்- 66%  பெண்கள்- 34%. புதுபட்டியின்  சராசரி கல்வியறிவு- 70%, தேசிய கல்வியறிவு சராசரி- 59.5%: ஆண் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். அதில் 19% மக்கள் தொகையில் 6 வயதுக்கு கீழ் உள்ளனர்.[4][1]

குறிப்பிடத்தக்க நபர்கள்

இக்கிராமத்திலிருந்து 0.5 கி.மீ தொலைவில்  ஆவாரம்பட்டியில்  மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேல்  பிறந்தார்.  புதுப்பட்டியில் பிறந்த  அ. கலியமூர்த்தி தலைமை காவல் அதிகாரியாக திருச்சியில் உள்ளார்.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads