புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில் From Wikipedia, the free encyclopedia

புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளிmap
Remove ads

புனித மரியன்னை பேராலயம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மேலப்புதூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி, பொதுவான தகவல்கள் ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 99.51 மீட்டர் உயரத்தில், (10.8053°N 78.6915°E / 10.8053; 78.6915) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருச்சிராப்பள்ளியின் மேலப்புதூர் பகுதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.[2]

Thumb
புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி
புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி
புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு)

மாதா சொரூபம்

இத்திருத்தலத்திலுள்ள மாதா சொரூபமானது ரோம் நகரிலிருந்து கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட்டதாகும்.[3]

திருவிழா

ஒவ்வோர் ஆண்டும் பங்கு பெருவிழா இங்கு நடைபெறும்.[4] அதில் நிறைவு நிகழ்வாக மரியன்னை தேர் பவனி நடைபெறுகிறது.[5]

பழமை

சுமார் 175 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இத்திருத்தலம்.[6] கி. பி. 1842 ஆம் ஆண்டு இப்பேராலயம் தோற்றுவிக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads