பெரிய மடத்துப்பாளையம்

From Wikipedia, the free encyclopedia

பெரிய மடத்துப்பாளையம்map
Remove ads

பெரியமடத்துப்பாளையம் என்பது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம்[1]. இது பெருந்துறை நகராட்சியின் ஒரு பகுதியாகும். இந்த கிராமம் பெருந்துறையின் மையத்தில் அமைந்துள்ளது. கிராமத்தின் வலது பக்கத்தில் மிகப்பெரிய சிப்காட் தொழிற்சாலைகள் உள்ளன. கிராமத்தின் இடது பக்கத்தில் பெருந்துறை மருத்துவக் கல்லூரி உள்ளது.[2] பெருந்துறை பேருந்து நிலையம் மடத்துப்பாளையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. கிராமத்தின் பின்புறம் கோவை முதல் சேலம் வரையான முதன்மைப் புறவழிச்சாலை உள்ளது.

Thumb
மடத்துப்பாளையம்
விரைவான உண்மைகள் பெரிய மடத்துப்பாளையம் ...
Remove ads

அருகிலுள்ள ஊர்கள்

  • கருகம்பாளையம்
  • ஓலப்பாளையம்
  • கனகம்பாளையம்
  • மாயா அவென்யூ
  • கோட்டைமேடு

அருகிலுள்ள மருத்துவமனைகள்

  • ராம்பிரசாத் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
  • பெருந்துறை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

வழிபாட்டுத் தலங்கள்

  • கருப்பராயன் கோவில்
  • பெருமாள் கோவில்
  • மாரியம்மன் கோவில்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads