பேரழகி (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

பேரழகி (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

பேரழகி என்பது 20 பெப்ரவரி 2018 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை வைதி என்பவர் இயக்க காயத்ரி ராஜ், விராட், சரவணகுமார் மற்றும் மஞ்சுளா போன்ற பலர் நடிக்கிறார்கள்[1]

விரைவான உண்மைகள் பேரழகி, வகை ...

இந்த தொடர் கறுப்பு நிறத்தில் இருக்கும் போதும் பொன்னு என்ற பெண் சமுதாயத்தில் தனது நிறத்தால் சந்திக்கும் பிரச்சனைகளை விளக்குகின்றது. இந்த தொடர் திசம்பர் 21, 2019 அன்று 494 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

Remove ads

கதைச்சுருக்கம்

போதும் பொன்னு என்ற இளம்பெண் ஒரு பெரிய பிரபலம் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவள். அதற்கு தடையாக இருப்பது அவளது தாழ்வு மனப்பான்மை மட்டுமே. தன் உயரத்தையும் தோல் நிறத்தையும் கடந்து போதும் பொன்னு வெற்றி பெறுவாளா? தன் நிறத்தைக் கிண்டல் செய்யும் சமூகத்தை மன உறுதியுடன் எதிர்கொள்வாளா? என்பதே இத்தொடரின் கதைக்களம் ஆகும்.

கதாபாத்திரங்கள்

  • காயத்ரி - போதும் பொண்ணு / கயல் (பகுதி: 11-)
    • தீப்தி ஸ்ரீ - போதும் பொண்ணு (பகுதி: 1-10)
  • விராட் - பிரித்வி
    • பிரபலமான நடிகர், கயலின் நண்பன்.
  • மஞ்சுளா - நேத்ரா
    • பிரபலமான நடிகை, கயலை வெறுப்பவர்.
  • சரவணகுமார் - கார்த்திக்
    • துணை இயக்குநர், கயலின் நண்பன், ஷீலாவின் காதலன்.
  • --- - ஷீலா
    • துணை நடிகை, கார்த்திக்கின் காதலி.
  • தருண் மாஸ்டர் - நாகு ரெட்டி (இயக்குநர்)
  • பொற்கொடி- பார்வதி
    • போதும் பொண்ணுவின் தாய்
  • ஐசக் - ஆறுச்சாமி
    • போதும் பொண்ணுவின் தந்தை
  • சுப்புலட்சுமி - பாட்டி
  • ஜானு
  • கௌரி

Soundtrack

மேலதிகத் தகவல்கள் Track list, # ...
Remove ads

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads