பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி (Ponjesly College of Engineering) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பொறியியல் கல்லூரி ஆகும்.
இது நாகர்கோயிலிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், பார்வதிபுரம் அருகில் அலம்பாறையில் அமைந்துள்ளது. கல்லூரியின் மொத்த கட்டடப் பரப்பளவானது சுமார் 6 லட்சம் சதுர அடி கொண்டுள்ளது.
Remove ads
வழங்கப்படும் படிப்புகள்
இளநிலை பட்டம் (4 ஆண்டு படிப்பு)
- பி.இ. ஊர்திப் பொறியியல் (2013 முதல்)
- மின் மற்றும் மின்னணு பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
- பி.டெக். தகவல் தொழில்நுட்பம்
- பிஇ குடிசார் பொறியியல் (2012 முதல்)
முதுகலை
- முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ )
- எம்.இ வெப்ப பொறியியல் (2010 முதல்)
- எம்.இ மின்னணு ஆற்றல் (2010 முதல்)
பொன்ஜெஸ்லி குழும நிறுவனங்கள்
- போன்ஜெஸ்லி பப்ளிக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
- பொன்ஜெஸ்லி கல்வியியல் கல்லூரி
- பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி
- போன்ஜெஸ்லி ஃபிலமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
வெளி இணைப்புகள்
- www.ponjesly.com பரணிடப்பட்டது 2019-09-19 at the வந்தவழி இயந்திரம் - அதிகாரப்பூர்வ வலை போர்டல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
