பொன்விழா விளையாட்டரங்கம்
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள கால்பந்து விளையாட்டரங்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொன்விழா விளையாட்டரங்கம் (Golden Jubilee Stadium) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் பபும் பரே மாவட்டம் யூபியா நகரத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானமாகும்.[1][2][3]
Remove ads
பயன்பாடு
2023–24 ஆண்டு பருவத்தின் சந்தோசு கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் இங்கு நடைபெற்றன. இது 77 ஆவது சந்தோசு கோப்பை போட்டிக்கான மைதானமாக இருந்தது. பொன்விழா விளையாட்டரங்கம் 15,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்டதாகும்.[4][5] 2023–24 சந்தோசு கோப்பை போட்டியின் இறுதிச் சுற்றின் அனைத்து போட்டிகளும் இந்த மைதானத்தில் நடைபெற்றன.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads