ம. இரஞ்சித்
ஓர் இந்திய முத்தாண்டல் வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரஞ்சித் மகேசுவரி (Renjith Maheśwary) அல்லது ம.இரஞ்சித் (பிறப்பு 30 ஜனவரி 1986) ஓர் இந்திய முத்தாண்டல் வீரர் ஆவார். இவர் கேரள மாநிலக் கோட்டயத்தைச் சேர்ந்தவர்.[1] 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான்காவது இடத்தைப் பிடித்தார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஆசிய வெற்றியாளர் ஆனார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
