மகாராஜ்கஞ்சு மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (பீகார்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாராஜ்கஞ்சு மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டசபைத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- கோரியாகோட்டி சட்டமன்றத் தொகுதி (111)
- மகாராஜ்கஞ்சு சட்டமன்றத் தொகுதி (112)
- ஏக்மா சட்டமன்றத் தொகுதி (113)
- மஞ்சி சட்டமன்றத் தொகுதி (114)
- பனியாபூர் சட்டமன்றத் தொகுதி (115)
- தரையா சட்டமன்றத் தொகுதி (116)
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 2014: ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் (பாரதிய ஜனதா கட்சி)[2]
நாடாளுமன்றத் தேர்தல்கள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads