மஞ்சேரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஞ்சேரி (Manjeri) என்னும் ஊர் இந்தியாவிலுள்ள கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[3] பெரிய நகரமும் நகராட்சியுமான இவ்வூர் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான வியாபாரத் தலங்களில் ஒன்றாகும். இது ஏறநாடு வட்டத்திற்கு உட்பட்டது. இந்த வட்டத்தின் தலைமையகம் மஞ்சேரியில் உள்ளது. மாநிலத்தில் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நகராட்சி ஆகும்.[4] கரிபூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தென்கிழக்கே 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான மலப்புரத்திற்கு வடகிழக்கே 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவிலும் மஞ்சேரி அமைந்துள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads