மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள் என்பது 2016, திசம்பர் 9 அன்று இரு தற்கொலைதாரிப் பெண்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும்[1][2][3]. இத்தாக்குதல்தாரிகள் இருவரும் பள்ளி மானவிகளாவர். தென்கிழக்கு நைஜீரியாவின் மாடகாலி நகரில் நெருக்கடியான சந்தையில் நிகழ்த்தப்பட்டது. இத்தாக்குதல்களில் 57 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 177 பேர் க்யமடைந்தனர் இதில் 120 பேர் குழந்தைகள் ஆவர். இத்தாகுதல் போகோ அராம் எனும் கடும்போக்கு இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்[3]. இத்தாக்குதலைத் தொடர்ந்து நைஜீரிய மக்கள் கடும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நைஜீரியத் தலைவர் முகம்கது புஹாரி (Muhammadu Buhari) அறிக்கை விடுத்தார்.

விரைவான உண்மைகள் மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள், இடம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads