மன்னார் தீவு கலங்கரை விளக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்னார் தீவு கலங்கரை விளக்கம் (Mannar Island Lighthouse) என்பது இலங்கையின் வடக்கே மன்னார் தீவில் உள்ள கலங்கரை விளக்கம் ஆகும். இது உருமலையில் அமைந்துள்ளது.[1][2] இது செயலற்ற கலங்கரை விளக்கம் ஆகும் இந்த அமைப்பு இரும்பினைக் கொண்டு நிறுவப்பட்டது.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads