மயிலம் பொறியியல் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மயிலம் பொறியியல் கல்லூரி (Mailam Engineering College) தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சுயநிதிக் கல்லூரியாகும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள இக்கல்லூரி, ஐஎஸ்ஓ 9001-2000 தரச் சான்றிதழ் பெற்றது. அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழு ஒப்புதல் பெற்ற இக்கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.), மற்றும் முதுகலை கணினிச் செயல்பாடு (எம்.சி.ஏ.) உட்பட ஆறு இளங்கலை படிப்புகள் மற்றும் ஆறு முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
Remove ads
மயிலம் பொறியியல் கல்லூரி புகைப்பட காட்சியகங்கள்
- நிர்வாக கட்டிடம்
- நுழைவு வாயில்
- இயந்திர ஆய்வகம்
- கேசவன் நினைவு கோப்பை
- நிர்வாகக் கட்டிடம்
- மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை விழா கொண்டாட்டம்
- ரத்த தான முகாம்
- தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் நடைபெற்ற தேசிய மாநாடு
- குடிமுறைப் பொறியியல் கட்டிடம்
- மின்னணு மற்றும் தகவல் தொடர்புக் கட்டிடம்
- காற்று ஆலை
- மின்னணு மற்றும் தகவல் தொடர்புக் கட்டிடம்
- தானியங்கி வானிலை நிலையம்
- சிற்றுண்டி சாலை
- கைப்பந்து விளையாட்டு மைதானம்
- மாணவர்கள் யோகா செயல்திறன்
- பூப்பந்தாட்ட விளையாட்டு மைதானம்
- எறிந்து பிடிக்கும் கை பந்தாட்டம் விளையாட்டு மைதானம்
- இயந்திர ஆய்வகம்
- இயந்திர ஆய்வகம்
- கேசவன் நினைவு கோப்பை 2013
- உடற்பயிற்சிக் கூடம்
- கூடைப்பந்து திடல் உயரக்காட்சி
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads