மரியாவின் மாசற்ற இதய பேராலயம், கோட்டயம்

கேரளதின் கோட்டயம் மாவட்டதில் உள்ள கிருத்துவ பேராலயம் From Wikipedia, the free encyclopedia

மரியாவின் மாசற்ற இதய பேராலயம், கோட்டயம்map
Remove ads

மரியாவின் மாசற்ற இதய பேராலயம், மேலும் விமலகிரி பேராலயம் அல்லது அங்கத்தட்டு பள்ளி என்பது கேரளத்தின், கோட்டயத்தில் உள்ள ஒரு பேராலயம் ஆகும். இது விஜயபுரம் மறைமாவட்டத்துக்கு உட்பட்டது. கோதிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில் 172 அடி உயர கோபுரம் உள்ளது, இது கேரளத்தின் மிக உயரமான தேவாலய கோபுரங்களில் ஒன்றாகும். 1956 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் 1964 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.

Thumb
விமலகிரி பேராலயம்
விரைவான உண்மைகள் மரியாவின் மாசற்ற இதய பேராலயம், அமைவிடம் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads