மலர் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலர் என்பது 1 ஏப்ரல் முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான திரில்லர் மர்மம் மற்றும் காதல் நிறைந்த ஒரு நாடகத் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடரை ஜெய் அமர் சிங் என்பவர் இயக்க, அருண், நயனா ஷெட்டி, சந்தோஷ், வைஸ்ணவி, கீதா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
மலர் என்ற இளம்பெண் கதிர் என்ற காவல் அதிகாரியை திருமணம் செய்கின்றார் அவளது பிரச்சினைக்குரிய கடந்த காலம் அவளை தொடர்ந்து துரத்த அவளின் உணர்வுகளை அழகாக வர்ணிக்கும் ஒரு காதல் பரபரப்பூட்டும் கதையாக சொல்லப்படுகின்றது.
இந்த தொடர் 16 அக்டோபர் 2019ஆம் ஆண்டு 177 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு நாகினி என்ற தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads