மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு
மலேசிய அரசாங்க அமைச்சு From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு (மலாய்: Kementerian Komunikasi dan Digital Malaysia; ஆங்கிலம்: Ministry of Communications and Digital of Malaysia) (KKD) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.
முன்பு இந்த அமைச்சு, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு (Ministry of Communications and Multimedia of Malaysia) என்று அழைக்கப்பட்டது. மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு எனும் புதிய பெயரில் இப்போதைய அமைச்சை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
Remove ads
பொறுப்பு துறைகள்
- இலக்கவியல் மயமாக்கல் (Digitalisation)
- தகவல் தொடர்பு (Communications)
- பல்லூடகம் (Multimedia)
- வானொலி ஒலிபரப்பு (Radio Broadcasting)
- ஊடக ஒளிபரப்பு (Media Broadcasts)
- தகவல் (Information)
- தனிப்பட்ட தரவு பாதுகாப்பு (Personal Data Protection)
- சிறப்பு விவகாரங்கள் (Special Affairs)
- ஊடகத் துறை (Media Industry)
- திரைப்படத் துறை (Film Industry)
- இணையக் களப் பெயர் (Domain Name)
- அஞ்சல் (Postal)
- விரைவு அஞ்சலர் (Courier)
- அலைபேசி சேவை (Mobile Service)
- நிலையான சேவை (Fixed Service)
- அகண்ட அலைவரிசை (Broadband)
- உலகளாவிய சேவை (Universal Service)
- பன்னாட்டு ஒளிபரப்பு (International Broadcasting)
- உள்ளடக்கம் (Content)
- தரைத்தள இலக்கவியல் தொலைக்காட்சி ஒளிபரப்பு (Digital Terrestrial Television Broadcasting)
Remove ads
அமைப்பு
- தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர்
- தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர்
- பொது செயலாளர்
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- சட்ட ஆலோசகர் அலுவலகம்
- நிறுமத் தொடர்பு பிரிவு
- உள் தணிக்கை பிரிவு
- முக்கிய செயல்திறன் காட்டி அலகு
- ஒருமைப்பாடு அலகு
- துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
- உத்திசார் திட்டமிடல் பிரிவு
- தகவல் தொடர்பு தொழில்நுட்ப பிரிவு
- பன்னாட்டு பிரிவு
- உள்ளடக்க மேம்பாட்டு பிரிவு
- துணைப் பொதுச் செயலாளர் (செயல்பாடுகள்)
- உத்திசார் தொடர்பு பிரிவு
- கட்டுப்பாடு மற்றும் இணக்கப் பிரிவு
- உள்கட்டமைப்பு மற்றும் விண்ணப்பப் பிரிவு
- வெளிநாட்டு கலைஞர் (PUSPAL) பிரிவின் மூலம் படப்பிடிப்பு மற்றும் நடிப்பு விண்ணப்பத்திற்கான மத்திய முகவர் குழு
- மூத்த துணைச் செயலாளர் (மேலாண்மை)
- மனித வள மேலாண்மை பிரிவு
- நிதி பிரிவு
- மேம்பாட்டுப் பிரிவு
- மேலாண்மை சேவைகள் பிரிவு
- கணக்கு பிரிவு
- தகவல் மேலாண்மை பிரிவு
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- பொது செயலாளர்
- தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர்
Remove ads
கூட்டரசு துறைகள்
- மலேசியா ஒலிபரப்புத் துறை
- (Department of Broadcasting Malaysia)
- (Jabatan Penyiaran Malaysia)
- (மலேசிய வானொலி தொலைக்காட்சி) (RTM)
- (மலேசியா ஒலிபரப்புத் துறை)
- மலேசிய தகவல் துறை
- (Department of Information Malaysia)
- (Jabatan Penerangan Malaysia)
- (மலேசிய தகவல் துறை)
- தனிப்பட்ட தரவு பாதுகாப்பு துறை
- (Department of Personal Data Protection)
- (Jabatan Perlindungan Data Peribadi) (JPDP)
- (தனிப்பட்ட தரவு பாதுகாப்பு துறை)
- துன் அப்துல் ரசாக் ஒலிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம்
- (Tun Abdul Razak Broadcasting and Information Institute)
- (Institut Penyiaran Dan Penerangan Tun Abdul Razak) (IPPTAR)
- (துன் அப்துல் ரசாக் ஒலிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம்)
கூட்டரசு நிறுவனங்கள்
- பெர்னாமா
- Bernama
- (Malaysian National News Agency)
- (Pertubuhan Berita Nasional Malaysia) (BERNAMA)
- பெர்னாமா
- மலேசிய தொடர்புதுறை பல்லூடக ஆணையம்
- (Malaysian Communications and Multimedia Commission) (MCMC)
- (Suruhanjaya Komunikasi dan Multimedia Malaysia) (SKMM)
- மலேசிய தொடர்புதுறை பல்லூடக ஆணையம் பரணிடப்பட்டது 2021-02-28 at the வந்தவழி இயந்திரம்
- மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம்
- (National Film Development Corporation Malaysia)
- (Perbadanan Kemajuan Filem Nasional Malaysia) (FINAS)
- மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம்
- மலேசிய இலக்கவியல் பொருளாதார அமைப்பு
- (Malaysia Digital Economy Corporation) (MDeC)
- (Perbadanan Ekonomi Digital Malaysia)
- மலேசிய இலக்கிவியல் பொருளாதார அமைப்பு
- மைநிக் நிறுவனம்
- (MYNIC Berhad)
- மைநிக் நிறுவனம்
அரசு நிறுவனம் / அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனம்
- சைபர் செக்யூரிட்டி மலேசியா
- (CyberSecurity Malaysia)
- சைபர் செக்யூரிட்டி மலேசியா
- மை கிரியேட்டிவ் வெண்ட்சர்சு
- (MyCreative Ventures Sdn Bhd)
- மை கிரியேட்டிவ் வெண்ட்சர்சு
- முத்தியா இசுமார்ட்
- (Mutiara Smart Sdn Bhd)
- முத்தியா இசுமார்ட்
- மைடிவி
- (MYTV Broadcasting Sdn Bhd)
- மைடிவி
முக்கியச் சட்டங்கள்
மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சு பல முக்கியச் சட்டங்களின் நிர்வாகச் செயல்முறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறது.[1]
- மலேசியா தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகச் சட்டம் 1981
- (Perbadanan Kemajuan Filem Nasional Malaysia Act 1981)[2] [Act 244]
- பெர்னாமா சட்டம் 1967
- (Bernama Act 1967)[3] [Act 449]
- இலக்கவியல் கையொப்பச் சட்டம் 1997
- (Digital Signature Act 1997)[4] [Act 562]
- தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998
- (Communications and Multimedia Act 1998)[5] [Act 588]
- மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் சட்டம் 1998
- (Malaysian Communications and Multimedia Commission Act 1998)[6] [Act 589]
- தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2010
- (Personal Data Protection Act 2010)[7] [Act 709]
- அஞ்சல் சேவைகள் சட்டம் 2012
- (Postal Services Act 2012)[8] [Act 741]
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads