மாகவரபாலம் மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாகவரபாலம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மண்டலங்களில் ஒன்று. [1]
ஆட்சி
இந்த மண்டலத்தின் எண் 36. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நர்சிபட்டினம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் 25 ஊர்கள் உள்ளன. [3]
- தடபாலா
 - தூடிபாலா
 - அப்பன்னதொரபாலம்
 - பெத்திபாலம்
 - பூருகுபாலம்
 - பைடிபாலா
 - கொண்டல அக்ரகாரம்
 - சீதன்ன அக்ரகாரம்
 - கங்கவரம்
 - ஹரப்ப அக்ரகாரம்
 - வஜ்ரகடா
 - மல்லவரம்
 - கிடுதூர்
 - பய்யவரம்
 - நாராயண கஜபதிராஜபுரம் அக்ரகாரம்
 - மாகவரபாலம்
 - பீமபோயின பாலம்
 - செட்டிபாலம்
 - வெங்கன்னபாலம்
 - சமின்தாரி கங்கவரம்
 - ராசபல்லி
 - தாமரம்
 - போசினபெத்தி அக்ரகாரம்
 - ஜங்காலபல்லி
 - கோடூர்
 
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads