மானியர் வில்லியம்ஸ்

From Wikipedia, the free encyclopedia

மானியர் வில்லியம்ஸ்
Remove ads

சர் மானியர் வில்லியம்ஸ் (Monier_Monier-Williams)[1] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியர் இருந்தவர். சமஸ்கிருத - ஆங்கில அகராதியைத் தொகுத்தவர். காளிதாசரின் சாகுந்தலம் முதலான சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் தொகுத்தவர்.

விரைவான உண்மைகள் சர் மானியர் வில்லியம்ஸ், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads