மாயனூர் (தமிழ்நாடு)

From Wikipedia, the free encyclopedia

மாயனூர் (தமிழ்நாடு)map
Remove ads

மாயனூர் தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தின் மாயனூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூராகும்[1][2]. காவிரியின் தென் கரையில் அமைந்து புண்ணியத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கிறது. இவ்வூரானது கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் - 37-ல் (NH - 37) அமைந்துள்ளது. கரூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும். குளித்தலையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு காவிரியாறு அகண்ட காவிரியாக அமைந்தள்ளது.

விரைவான உண்மைகள் மாயனூர், நாடு ...
Remove ads

படங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads