மார்க்காபுரம் சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்க்காபுரம் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது ஒங்கோல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
உட்பட்ட பகுதிகள்
இது பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
- கொங்கணமிட்ல மண்டலம்
- பொதிலி மண்டலம்
- மார்க்காபூர் மண்டலம்
- தர்லபாடு மண்டலம்
சட்டமன்ற உறுப்பினர்
- பதின்மூன்றாம் சட்டமன்றம்: (2014 - 2019) ஜங்கெ வெங்கடரெட்டி (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்)[2]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads