மியா (நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மியா என்றறியப்படும் மியா ஜார்ஜ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துணை நடிகையாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். டாக்டர் லவ், ஈ அடுத்த காலத்து ஆகிய மலையாளத் திரைப்படங்களில் ஏற்ற சிறு வேடங்களின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2012 ஆவது ஆண்டில் சிறந்த கேரள அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் செட்டயீசு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.[2] தமிழில் 2014 ஆவது ஆண்டில் வெளியான அமர காவியம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
நடித்த திரைப்படங்கள்
- அமரகாவியம் - 2014
- இன்று நேற்று நாளை - 2015
- வெற்றிவேல் - 2016
- ஒரு நாள் கூத்து - 2016
- எமன் - 2017
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads