மீயியற்கை

From Wikipedia, the free encyclopedia

மீயியற்கை
Remove ads

மீயியற்கை, மீ இயல், இயற்கையைக் கடந்தது, அல்லது இயற்கைக்கு மீறியது (supernatural; மத்திய இலத்தீன்: supernātūrālis: supra "மேல்" + naturalis "இயற்கை", முதலாவது பயன்பாடு: கி.பி 1520–30)[1][2] என்பது பௌதீக விதியுடன் தொடர்புபடாத அல்லது இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதென்றால், இயற்கைக்கு அப்பாலும் அதற்கு மேல் இருக்கும் விடயமுமாகும்.

Thumb
இயேசுவுடன் தொடர்புபட்ட பல மீஇயற்கை நிகழ்வுகளில் ஒன்று, "இயேசு நீர் மேல் நடத்தல்". 1766 ஆம் ஆண்டு ஓவியம்

மெய்யியற் பண்புகளான புதிய பிளேட்டோவியல்[3], புலமைவாதம்[4] என்பவற்றில் மீயியற்கை இடம்பெற்றுள்ளது. பல சமயங்களில் மீயியற்கை உள்வாங்கப்பட்டுள்ளதோடு, இது இயல்பு கடந்த நிலையிலும் மறைபொருள் நிலையிலும் இடம்பெற்றுள்ளது.

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads