முகம்மது அலி ஜின்னா

இந்தியப் பிரிவினை, தனி நாடு கோரிக்கையாளர் From Wikipedia, the free encyclopedia

முகம்மது அலி ஜின்னா
Remove ads

முகம்மது அலி சின்னா (Muhammad Ali Jinnah, முகம்மதலி ஜின்னா, உருது: محمد على جناح) ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் (Governor-General) ஆவார்.[3][4]

விரைவான உண்மைகள் முகம்மது அலி ஜின்னாMuhammad Ali Jinnah, பாக்கித்தானின் 1-வது தலைமை ஆளுநர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads