முக்தேசுவரர் கோயில், காஞ்சிபுரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முக்தேசுவரர் கோயில் (Muktesvara Temple) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் [1] [2] [3] மாவட்டத்தில் இருக்கும் ஒரு இந்துக் கோயிலாகும் . சிவன் மூலவராக வணங்கப்படும் இந்த கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்று அறியப்படுகிறது. இங்கு, இரண்டாம் நந்திவர்மன் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. [4] அருள்மிகு திருமகரலீசுவரர் கோயில் இதற்கு அருகில் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads