முல்லைத்தீவு கலங்கரை விளக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முல்லைத்தீவு கலங்கரை விளக்கம் (Mullaitivu Lighthouse) என்பது இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும்.[1][2] 1896-ல் இந்த கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. 20 மீட்டர்கள் (66 அடி) கலங்கரை விளக்கம் இரும்பு சட்டம் கொண்டு கோபுரம் அமைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கம் 1996/97-ல் இலங்கை உள்நாட்டுப் போரின் போது அழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

விரைவான உண்மைகள் ஆள்கூற்று, கட்டப்பட்டது ...
Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads