மொழிநடை நிலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழின் மொழிநடையை உரைநடை, பாட்டுநடை எனப் பொதுப்பட் பகுத்துக் காண்பது வழக்கம். தொல்காப்பியம் இதனை அக்கால வழக்கப்படி ஏழு பகுதிகளாகப் பகுத்துக் காட்டுகிறது. [1]
7 மொழிநடை நிலம்
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads