மோர்லியின் தேற்றத்திற்கு நுட்பமான சில நிறுவல்கள் உட்படப் பல நிறுவல்கள் உள்ளன.[ 1]
பல தொடக்ககால நிறுவல்கள் நுண்ணிய முக்கோணவியல் கணக்கீடுகளைக் கொண்டிருந்தன. அண்மைக்கால நிறுவல்கள், பிரெஞ்சுக் கணிதவியலாளர் ஆலன் கானின் இயற்கணித நிறுவலையும்(Alain Connes ( 1998 , 2004 ) ) ஆங்கிலக் கணிதவியலாளர் ஜான் கான்வேயின் வடிவவியல் நிறுவலையும் கொண்டுள்ளன.[ 2] [ 3] கோள வடிவவியலிலும் அதிபரவளைய வடிவவியலிலும் மோர்லியின் தேற்றம் உண்மையாகாது.[ 4]
Fig 1. மோர்லியின் முச்சமவெட்டித் தேற்றத்திற்கான நிறுவல் படம்
எளிய நிறுவல்
முக்கோணவியல் முற்றொருமையைப் பயன்படுத்தி மோர்லியின் தேற்ற நிறுவல்:
பயன்படுத்தப்படும் முக்கோணவியல் முற்றொருமை:
sin
(
3
θ
)
=
4
sin
θ
sin
(
60
∘
+
θ
)
sin
(
120
∘
+
θ
)
{\displaystyle \sin(3\theta )=4\sin \theta \sin(60^{\circ }+\theta )\sin(120^{\circ }+\theta )}
( 1 )
sin
(
3
θ
)
=
−
4
sin
3
θ
+
3
sin
θ
.
{\displaystyle \sin(3\theta )=-4\sin ^{3}\theta +3\sin \theta .}
முக்கோணம் ABC இன் பக்கம்
B
C
¯
{\displaystyle {\overline {BC}}}
இன் மீது படத்தில் காட்டியுள்ளபடி புள்ளிகள்
D
,
E
,
F
{\displaystyle D,E,F}
வரையப்படுகின்றன.
3
α
+
3
β
+
3
γ
=
180
∘
{\displaystyle 3\alpha +3\beta +3\gamma =180^{\circ }}
(ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்), :
⟹
α
+
β
+
γ
=
60
∘
.
{\displaystyle \implies \alpha +\beta +\gamma =60^{\circ }.}
△
X
E
F
{\displaystyle \triangle XEF}
முக்கோணத்தின் மூன்று கோணங்கள்:
∠
E
X
F
=
α
{\displaystyle \angle {EXF}=\alpha }
,
∠
X
E
F
=
(
60
∘
+
β
)
,
{\displaystyle \angle {XEF}=(60^{\circ }+\beta ),}
∠
X
F
E
=
(
60
∘
+
γ
)
.
{\displaystyle \angle {XFE}=(60^{\circ }+\gamma ).}
△
X
E
F
{\displaystyle \triangle XEF}
இல் சைன் சார்பின் வரையறைப்படி,
sin
(
60
∘
+
β
)
=
D
X
¯
X
E
¯
{\displaystyle \sin(60^{\circ }+\beta )={\frac {\overline {DX}}{\overline {XE}}}}
( 2 )
sin
(
60
∘
+
γ
)
=
D
X
¯
X
F
¯
.
{\displaystyle \sin(60^{\circ }+\gamma )={\frac {\overline {DX}}{\overline {XF}}}.}
( 3 )
மேலும்,
△
A
Y
C
,
{\displaystyle \triangle AYC,}
△
A
Z
B
{\displaystyle \triangle AZB}
ஆகிய இரு முக்கோணங்களின் கோணங்கள்
∠
A
Y
C
=
180
∘
−
(
α
+
γ
)
=
180
∘
−
(
60
∘
−
β
)
=
120
∘
+
β
{\displaystyle \angle {AYC}=180^{\circ }-(\alpha +\gamma )=180^{\circ }-(60^{\circ }-\beta )=120^{\circ }+\beta }
மற்றும்
∠
A
Z
B
=
120
∘
+
γ
.
{\displaystyle \angle {AZB}=120^{\circ }+\gamma .}
( 4 )
△
A
Y
C
{\displaystyle \triangle AYC}
இல் சைன் விதியைப் பயன்படுத்த:
A
C
¯
sin
(
120
∘
+
β
)
=
A
Y
¯
sin
γ
{\displaystyle {\frac {\overline {AC}}{\sin(120^{\circ }+\beta )}}={\frac {\overline {AY}}{\sin \gamma }}}
⟹
sin
(
120
∘
+
β
)
=
A
C
¯
A
Y
¯
sin
γ
{\displaystyle \implies \sin(120^{\circ }+\beta )={\frac {\overline {AC}}{\overline {AY}}}\sin \gamma }
( 5 )
△
A
Z
B
{\displaystyle \triangle AZB}
இல் சைன் விதியைப் பயன்படுத்த:
A
B
¯
sin
(
120
∘
+
γ
)
=
A
Z
¯
sin
β
.
{\displaystyle {\frac {\overline {AB}}{\sin(120^{\circ }+\gamma )}}={\frac {\overline {AZ}}{\sin \beta }}.}
sin
(
120
∘
+
γ
)
=
A
B
¯
A
Z
¯
sin
β
.
{\displaystyle \sin(120^{\circ }+\gamma )={\frac {\overline {AB}}{\overline {AZ}}}\sin \beta .}
( 6 )
A
B
C
{\displaystyle ABC}
முக்கோணத்தின் குத்துயரம்
h
{\displaystyle h}
இன் மதிப்பை இருவழிகளில் காண:
h
=
A
B
¯
sin
(
3
β
)
=
A
B
¯
⋅
4
sin
β
sin
(
60
∘
+
β
)
sin
(
120
∘
+
β
)
{\displaystyle h={\overline {AB}}\sin(3\beta )={\overline {AB}}\cdot 4\sin \beta \sin(60^{\circ }+\beta )\sin(120^{\circ }+\beta )}
h
=
A
C
¯
sin
(
3
γ
)
=
A
C
¯
⋅
4
sin
γ
sin
(
60
∘
+
γ
)
sin
(
120
∘
+
γ
)
.
{\displaystyle h={\overline {AC}}\sin(3\gamma )={\overline {AC}}\cdot 4\sin \gamma \sin(60^{\circ }+\gamma )\sin(120^{\circ }+\gamma ).}
β
{\displaystyle \beta }
உள்ள சமன்பாட்டில் (2), (5) முடிவுகளையும்
γ
{\displaystyle \gamma }
உள்ளதில் (3), (6) முடிவுகளையும் பயன்படுத்தக் கிடைப்பது:
h
=
4
A
B
¯
sin
β
⋅
D
X
¯
X
E
¯
⋅
A
C
¯
A
Y
¯
sin
γ
{\displaystyle h=4{\overline {AB}}\sin \beta \cdot {\frac {\overline {DX}}{\overline {XE}}}\cdot {\frac {\overline {AC}}{\overline {AY}}}\sin \gamma }
h
=
4
A
C
¯
sin
γ
⋅
D
X
¯
X
F
¯
⋅
A
B
¯
A
Z
¯
sin
β
{\displaystyle h=4{\overline {AC}}\sin \gamma \cdot {\frac {\overline {DX}}{\overline {XF}}}\cdot {\frac {\overline {AB}}{\overline {AZ}}}\sin \beta }
h
{\displaystyle h}
இன் இருவிதமான மதிப்புகளையும் சமப்படுத்த:
X
E
¯
⋅
A
Y
¯
=
X
F
¯
⋅
A
Z
¯
{\displaystyle {\overline {XE}}\cdot {\overline {AY}}={\overline {XF}}\cdot {\overline {AZ}}}
(அல்லது)
X
E
¯
X
F
¯
=
A
Z
¯
A
Y
¯
.
{\displaystyle {\frac {\overline {XE}}{\overline {XF}}}={\frac {\overline {AZ}}{\overline {AY}}}.}
எனவே,
△
X
E
F
∼
△
A
Z
Y
{\displaystyle \triangle XEF\sim \triangle AZY}
(வடிவொத்த முக்கோணங்கள் )
வடிவொத்த முக்கோணங்களின் பண்பின்படி, அவற்றின் ஒத்த கோணங்கள் சமம்.
∠
A
Y
Z
=
∠
X
F
E
=
(
60
∘
+
γ
)
{\displaystyle \angle {AYZ}=\angle {XFE}=(60^{\circ }+\gamma )}
∠
A
Z
Y
=
∠
X
E
F
=
(
60
∘
+
β
)
.
{\displaystyle \angle {AZY}=\angle {XEF}=(60^{\circ }+\beta ).}
∠
B
X
Z
=
∠
C
Y
X
=
(
60
∘
+
α
)
{\displaystyle \angle {BXZ}=\angle {CYX}=(60^{\circ }+\alpha )}
படத்திலிருந்து
∠
A
Z
Y
+
∠
A
Z
B
+
∠
B
Z
X
+
∠
X
Z
Y
=
360
∘
{\displaystyle \angle {AZY}+\angle {AZB}+\angle {BZX}+\angle {XZY}=360^{\circ }}
எனக் காணலாம்.
இதில் தெரிந்த கோணங்களின் மதிப்புகளைப் பதிலிட்டுச் சுருக்க:
(
60
∘
+
β
)
+
(
120
∘
+
γ
)
+
(
60
∘
+
α
)
+
∠
X
Z
Y
=
360
∘
{\displaystyle (60^{\circ }+\beta )+(120^{\circ }+\gamma )+(60^{\circ }+\alpha )+\angle {XZY}=360^{\circ }}
⟹
∠
X
Z
Y
=
60
∘
.
{\displaystyle \implies \angle {XZY}=60^{\circ }.}
இதேபோல
△
X
Y
Z
{\displaystyle \triangle XYZ}
இன் மற்ற இரு கோணங்களும்
60
∘
.
{\displaystyle 60^{\circ }.}
எனக் காண முடியும். எனவே
△
X
Y
Z
{\displaystyle \triangle XYZ}
ஒரு சமபக்க முக்கோணம்.
தேற்றம் நிறுவப்பட்டது.