ரஞ்சீத் ரஞ்சன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரஞ்சீத் ரஞ்சன் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1974-ஆம் ஆண்டின் ஜனவரி ஏழாம் நாளில் பிறந்தார். பீகாரில் உள்ள பூர்ணியாவை சொந்த ஊராகக் கொண்டவர்.[1]
பதவிகள்
சுபவுல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, 2004-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினான்காவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டு தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினர் ஆனார்.[1]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads