ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி (Rajalakshmi Engineering College - "REC"), சென்னைக்கருகேயுள்ள தண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. இக்கல்லூரி 1997 இல் ராஜலட்சுமி கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இக்கல்லூரி இணைக்கப்பட்டுள்ளது.

Remove ads
துறைகள்
- வானூர்தி பொறியியல் துறை
- கட்டிடக்கலை பள்ளி துறை
- தானுந்துப் பொறியியல் துறை (AUTOMOBILE/AUTOMOTIVE ENGINEERING)
- உயிரி மருத்துவப் பொறியியல் துறை
- உயிரி பொறியியல் துறை
- குடிமுறை பொறியியல் துறை
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
- எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் துறை
- மின்சார மற்றும் மின்னணு பொறியியல் துறை
- தகவல் தொழில்நுட்பத் துறை
- இயந்திரவியல் பொறியியல் துறை
- கணினி பயன்பாடுகளில் முதுகலை துறை (M.C.A)
- மேலாண்மை ஆய்வுகள் துறை (M.B.A)
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads