லண்டன் இம்பீரியல் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

லண்டன் இம்பீரியல் கல்லூரிmap
Remove ads

லண்டனின் இம்பீரியல் கல்லூரி லண்டனில் அமைந்துள்ள பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இங்கு அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் கல்வி கற்பிக்கின்றனர்.[5] லண்டன் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இருந்து தனி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது.[6][7]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Remove ads

வளாகம்

இந்த கல்லூரியின் முதன்மை வளாகம், லண்டனின் மையப் பகுதியில் உள்ள சவுத் கென்சிங்டன் பகுதியில் உள்ளது.

துறைகள்

இது மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  • பொறியியல் துறை
  • மருத்துவத் துறை
  • இயற்கை அறிவியல் துறை

மாணவர்கள்

வசதிகள்

இங்கு நான்கு உடற்பயிற்சி மையங்களும், இரண்டு நீச்சல் குளங்களும் இரண்டு விளையாட்டு அரங்கங்களும் உள்ளன. [8] Imperial has additional sports facilities at the Teddington and Harlington sports grounds. இவை தவிர, இசைப் பயிற்சியை மேற்கொள்ள ஆறு அறைகளும் உள்ளன. இவை சவுத் கென்சிங்டன் வளாகத்தில் உள்ளன.[9]

மாணவர் விடுதிகள்

மாணவர்கள் தங்குவதற்கென பல கட்டிடங்கள் உள்ளன. மொத்தமாக மூவாயிரம் பேர் வரை தங்க முடியும். ஒவ்வொரு அறையிலும் இருவர் தங்கலாம். இவ்வறைகளுக்கு இணைய இணைப்புக்களும் உள்ளன.

Remove ads

முக்கிய நபர்கள்

இந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் ஆகியோர் புகழ் பெற்ற சிலரின் பெயர்களை கீழே காணவும்.

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads