வசந்தா மகளிர் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வசந்தா கல்லூரி என்றும் அழைக்கப்படும் வசந்த மகளிர் கல்லூரி (Vasanta College for Women), உத்தரப் பிரதேசம் வாரணாசி ராஜ்காட்டில் உள்ள பெண்கள் கல்லூரி ஆகும். இது பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆகும்.[1][2] இக்கல்லூரி 1913ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் அவர்களால் நிறுவப்பட்டது.
Remove ads
வரலாறு
வசந்தா கல்லூரி 1913-ல் அன்னி பெசன்ட்டால் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி ஆரம்பத்தில் வாரணாசியின் பேலூபூரில் உள்ள காமாச்சாவில் உள்ள பிரம்மஞான சபையில் செயல்பட்டது. 1954ஆம் ஆண்டில், அன்னி பெசண்டின் வளர்ப்பு மகன் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ராஜ்காட்டில் கல்லூரியை நிறுவினார். இதே ஆண்டில் வசந்த கன்யா மகாவித்யாலயா வசந்தா கல்லூரியின் பழைய இடத்தில் செயல்படத் தொடங்கியது.
வசந்தா கல்லூரி 300 ஏக்கர் வளாகத்தில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads