வச்சிரகரூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads


வச்சிரகரூர் (Wajrakarur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் மற்றும் மண்டலமாகும்.

விரைவான உண்மைகள் வச்சிரகரூர் Vajrakarur వజ్రకరూర్, நாடு ...
Remove ads

புவியியல் அமைப்பு

15.0167° வடக்கு 77.3833° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் வச்சிரகரூர் நகரம் பரவியுள்ளது[1].மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 447 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மக்கள்தொகையியல்

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வச்சிரகரூர் நகரத்தின் மக்கள்தொகை 7482 ஆகும்[2]. மொத்த மக்கள் தொகையில் 3,815 பேர் ஆண்கள் மற்றும் 3,667 பேர் பெண்கள் ஆவர்.

கிராமப்பஞ்சாயத்துகள்

வச்சிரக்கரூர் மண்டலத்தில் பின்வரும் 16 கிராமப் பஞ்சாயத்துகள் இடம்பெற்றுள்ளன.

  1. வச்சிரகரூர்
  2. கஞ்சிகுண்டா
  3. தட்ரகல்
  4. பாண்டிகுண்டா
  5. வி.பி.பி. தண்டா
  6. வெங்கட்டம்பள்ளி
  7. யே ராம்புரம்
  8. கமலபாடு
  9. கல்யபாளையம்
  10. கொனகொண்டலா
  11. சயாபுரம்
  12. ஓதூர்
  13. பியாபிளி
  14. பி.சி.கொத்தகோட்டா
  15. கடமலகுண்டா
  16. ரகுலபாடு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads