வஞ்சியூர் மாதவன் நாயர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வஞ்சியூர் மாதவன் நாயர் என்பவர் ஒரு இந்திய நாடகக் கலைஞர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
குடும்பம்
வஞ்சியூர் மாதவன் நாயர், திருவனந்தபுரத்தில் குஞ்சன் பிள்ளைக்கும் பாருகுட்டியம்மாவுக்கும் பிறந்தவர். இவர் மலையாள நடிகர் டிகே பாலச்சந்திரனின் அண்ணன் ஆவார் .
திரைத்துறை
வஞ்சியூர் மாதவன் நாயர் 1960கள் மற்றும் 1970களில் மலையாளத் திரைப்படங்களில் நடித்தவர்.[1] இவர் திருவனந்தபுரத்தின் நீலம் ஸ்டுடியோஸின் பல படங்களில் நடித்துள்ளார் . நவலோகம் (1951), பால்யசகி (1954) ஆகியவை அவரது பிரபலமான திரைப்படங்களாகும். 4000க்கும் மேற்பட்ட மேடைகளில் நாடகங்களில் நடித்துள்ளார்.[2]
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads