வன்மம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வன்மம் 2014 ஆம் நவம்பர் மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெய் கிருஷ்ணா இயக்கினார்.[1] இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா குலசேகரன் என இரண்டு கதாநாயகர்கள் நடித்துள்ளனர்.[2] கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்.[3]
Remove ads
நடிப்பு
- விஜய் சேதுபதி - ராதா
- கிருஷ்ணா குலசேகரன் - செல்லதுரை
- சுனைனா - வதனா
படப்பிடிப்பு
இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 26ம் தேதி நாகர்கோவிலில் தொடங்கியது பிறகு கன்னியாகுமரி, முட்டம் மற்றும் கேரளாவிலும் நடைபெற்றது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads