வரிகுண்டபாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வரிகுண்டபாடு மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தின் 46 மண்டலங்களில் ஒன்று.[1]
அமைவிடம்
ஆட்சி
இது உதயகிரி சட்டமன்றத் தொகுதிக்கும், நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- அலிவேலுமங்காபுரம்
- பாஸ்கராபுரம்
- பொங்கராவுலபாடு
- தக்கனூர்
- தாமனசெர்லா
- கனேஸ்வராபுரம்
- கொல்லபள்ளி
- குவ்வாதி
- இசகபள்ளி
- ஜடதேவி
- கஞ்செருவு
- கன்யம்பாடு
- மொகம்மதாபுரம்
- நரசிம்மாபுரம்
- கொண்டயபாலம்
- பாமுருபள்ளி
- பெத்திரெட்டிபள்ளி
- ராமதேவுலபாடு
- தொடுகுபள்ளி
- தோட்லசெருவுபள்ளி
- தூர்பு போயமடுகுலா
- தூர்பு சென்னம்பள்ளி
- தூர்பு ரொம்பிதொட்லா
- தூர்புபாலம்
- வரிகுண்டபாடு
- வேம்பாடு
- வீருவூர்
- எர்ரம்ரெட்டிபள்ளி
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads